Header Ads

ad728
 • Breaking News

  முற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.

  8:30 PM 0

  ஆசியா அறிவியல் என்பதில் மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளது எனலாம், இன்று வெளிநாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகள் ஆசிய நாட்டை சார்ந்தவர்கள் தான். ஆ...

  விண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்கெட் ஒரு கோடி ரூபா மட்டுமே!

  7:32 PM 0

  விண்வெளியிலிருந்து பூமியை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கின்றீர்களா? உங்களது ஆர்வத்தை தீர்த்து வைக்க அமெரிக்க நிறுவனமொன்று தயாராகியுள்ளது. வி...

  படப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்கு மாற்றி இருக்கிறார்....

  4:32 PM 0

  துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முரு...

  போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....

  4:23 PM 0

  போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா அதற்கான பயிற்சி பெறுகிறார். அஜீத்துடன் பில்லா படத்தில் நடித்த நயன்தாரா அப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நட...

  மயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவர்: ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy)

  4:19 PM 0

  கண்டறிந்த ஆண்டு: 1801 ஆகும். அக்காலத்தில் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலி காரணமாகவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள் அதிகம். மயக்கமர...

  10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா : வெற்றியுடன் விடை பெற்றார் காலிஸ்

  4:03 PM 0

  இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...

  நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - பிரசான்த் பிராதாப் சிங்

  3:33 PM 0

  மும்பை ஆரே பகுதியை சேர்ந்தவர் பிரசான்த் பிராதாப் சிங்(வயது 36). தொழில் அதிபர். இவர் ஆரே போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகை வீனா மாலிக்குக்கு எதி...

  ஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ் போ ஒரெஞ்ச் கைய­டக்க தொலை­பேசி

  3:25 PM 0

  இலங்கை மின் உதி­ரிப்­பாகம் மற்றும் கைய­டக்க தொலை­பேசி ஆகிய துறை­களில் புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நாட்டின் முன்­னிலை மின் உதி­ரிப்­...

  ஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன் கல்யாணம்

  2:12 PM 0

  ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பவன் கல்யாணம் ஆந்திரா மீடியாக்களுக்கு செய்தி சுரங்கம். அவ்வப்போத...

  நடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு....

  6:01 PM 0

  துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடிகர் பிரபுவுக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. டிசம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணிக்க...

  ஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...

  5:55 PM 0

  ‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு’. இப்படத்...

  ஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சுமிமேனன்

  5:48 PM 0

  நடிகை லட்சுமிமேனன் தனது ரோல் மாடல் ஜோதிகாப் போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறாராம். கும்கி, சுந்தரப் பாண்டியன், குட்டிப்புல...

  வறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா

  5:37 PM 0

  களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”.இதில் நாயகனாக வர்ஷனும், கதாந...

  ‘இரும்புக்குதிரை’யில் -அலிஷா அப்துல்லா

  5:18 PM 0

  பைக் வீராங்கனையான அலிஷா ‘இரும்புக்குதிரை’ படத்தில் நடிக்கிறார். இந்தியாவின் ஒரே பைக் ரேஸ் வீராங்கனை என்ற புகழ் பெற்றவர் அலிஷா அப்துல்லா. சென...

  மீண்டும் ரம்பா..

  5:16 PM 0

  ஒரு காலத்தில் ரசிகர்களை தன் அழகாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ரம்பா. தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த...

  மலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....

  5:07 PM 0

  மலையாள  சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், மலையாள திரையுலகில் முன்னணி நாயகனாக உள்ளார்.தற்போது இவர் மலையாளத்தில் ‘சலாலா மொபைல...

  முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...

  4:49 PM 0

  ஜில்லா படம் முடிவடைந்த நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்க...

  சிவகார்த்திகேயனுடன் அமலாபால்!

  4:24 PM 0

  சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்த...

  நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக்கிறார்

  4:21 PM 0

  மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவரும், தேசிய விருது பெற்றவருமான மீரா ஜாஸ்மின், தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். த...

  Huaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­முகம் செய்யும் மொபிடெல்

  4:17 PM 0

  ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், முதற் தட­வை­யாக நாட்டில் அறி­முகம் செய்யும் சேவைகள் வரி­சையில்் இம்­முறை மொபிடெல் Huawei உடன் கைகோர்த்­துள்­ளது...

  மனதை நெருடும் வீரம்.....

  4:14 PM 0

  சிறுத்தை பட வெற்றிக்குப் பிறகு தனது இரண்டாவது படைப்பான வீரம் படத்தை இயக்கிவிட்டார் சிவா. ஆரம்பம் படம் ரிலீஸ் ஆனதுமே வீரம் படத்தில் நடிக்க போ...

  பாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்

  3:08 PM 0

  பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்டு போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிரிக்கட் தொடரை 1 க்கு 1 என சமப்­ப­டுத்­திக்­கொண்ட பின்னர் ஐந்து ...

  வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்!

  3:04 PM 0

  ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய...

  நிஜமாகவே வைர மழை

  1:32 AM 0

  ஆம். நம்பமுடியாவிட்டாலும் உண்மைதான். ஆனால் இங்கல்ல. நமது அயலவர்களிடம். பூமியின் விண்வெளி அயலவர்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூனில், பூமியின் அ...

  2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை

  8:11 PM 0

  பிரமாண்ட பட்ஜெட், அதைவிட பிரமாண்ட எதிர்ப்பார்ப்பை கிளப்பும் விளம்பரங்கள் என்று வெளியாகிற பெரும்பாலான படங்கள் மக்களைக் கவராமல் போகின்றன. இந்த...

  தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - அஞ்சலி

  7:57 PM 0

  தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு.. அதான் தமிழில் இப்போதைக்கு நடிக்க முடியாத சூழல் உள்ளது, என்று நடிகை அஞ்சலி கூறினார். தமிழில...

  அசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.

  7:30 PM 0

  மொபைல் உலகில் மிக குறுகிய காலத்தில் சாம்சங்கின் முக்கிய போட்டியாளராக வந்துவிட்டது லினோவா அந்த அளவுக்கு அதன் மொபைல் மாடல்கள் இன்று மக்களால் ப...

  நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் திருமணம்

  4:30 PM 0

  நடிகை சமீரா ரெட்டி நடிகர் சூர்யாவுடன் நடித்த 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் ஏராளமான ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆவார். இவரது திருமண நிச்சய...

  இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் இளையராஜா...

  9:34 PM 0

   சென்னை: இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் இளையராஜா. சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் -2...

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728