தற்காலிகமாக திரையுலகிலிருந்து ஒதுங்குகிறார் ரிச்சா கங்கோபாத்யாய
ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்த ரிச்சா வாய்ப்புகள் அவ்வளவாக வராத காரணத்தால் திரைக்கு தற்காலிகமாக முழுக்கு போடுகிறார். அமேரிக்காவைல் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் 2008ல் சினிமாவுக்குள் நுழைந்தார் ரிச்சா. தொடக்கம் எல்லாம் நன்றாகதான் இருந்தது. ஆனால் போகப் போக வாய்ப்புகள் குறைந்தன. கவர்ச்சியாக நடிக்கும்படி ஆனது. இப்போது தெலுங்கில் Bhai என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். வேறு படம் கையில் இல்லாத நிலையில் ஒதுங்கிகொள்வது என முடிவுக்கு வந்துள்ளார். மேலும் படங்கள் பார்க்க
No comments