• Breaking News

    அஜீத்தின் “வீரம்” படத்தின் பொங்கல் வெளியீடு உறுதி

    அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது.இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது. குறித்த நேரத்தில், குறிப்பிட்ட செலவில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறோம். அஜீத் அவர்களின் தொழில் பக்தியும், நேர்மையும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்," என்று கூறியுள்ளனர்.

     -----------------------------------------------


    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad