Header Ads

ad728
  • Breaking News

    இந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

    இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.1471208_642901182415040_541663026_n


    முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் 141 ரன் மற்றும் 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்தது. மழையால் கடைசி ஒரு நாள் ஆட்டம் பாதியில் ரத்தானது. இதைத் தொடர்ந்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728