• Breaking News

    முடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்

    முதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்) பல நன்மைகளை அளிக்கும். ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் யோகா உதவுகிறது.

    இதனால் முடி உதிர்தலும் குறையும். அதிலும் முன் பக்கமாக குனிந்து செய்யப்படும் அனைத்து ஆசனங்களும் தலைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் மயிர்க்கால்கள் புத்துணர்வைப் பெறும். இதனால் ஒரு கட்டத்தில் தலை முடியில் நல்ல மாற்றத்தை காணலாம். அப்படிப்பட்ட ஆசனங்கள் சிலவற்றை இப்போது காணலாமா.

    அதோமுகா ஸ்வாசனா (Adho mukha Savasana)

    கீழ்புற நாய் இரு நிலை தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் சைனஸ் மற்றும் பொதுவான சளிக்கும் இது நல்லது. மன ரீதியான சோர்வு, மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளுக்கும் இது உதவும்.

    உத்தனாசனா (Uttanasana) 


    தலைச் சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதை தவிர, முன்பக்கமாக நிற்கும் இரு நிலை அயர்ச்சி மற்றும் சோர்வை நீக்க உதவும். இந்த இருநிலை மாதவிடாய் அரீகுரிகலில் இருந்து நிவாரணியை அளிக்கும். இது போக செரிமானத்தையும் மேம்படுத்தும்.

    வஜ்ராசனா (Vajrasana) 


    இதனை வைர இருநிலை என்றும் அழைக்கின்றனர். மற்ற ஆசனங்களை போல் அல்லாமல், உணவருந்திய உடனேயே இதனை செய்யலாம். முன்பக்கமாக குனிந்து செய்யப்படும் இந்த ஆசனம், தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சிறுநீரக கோளாறுகளை நீக்க, உடல் எடையை அதிகரிக்க, செரிமானத்தை மேம்படுத்த, வயிற்றில் வாய்வை குறைக்கவும் இது உதவும். நல்ல செரிமானம் உடலில் சமநிலையை உருவாக்கும். மேலும் முடி உதிர்தலையும் குறைக்கும்.

    கபல்பட்டி பிராணாயம் (Kapalbhati Pranayam) 


    உங்கள் மூளை அணுக்களுக்கு அதிக ஆக்சிஜென் அளிக்க இதவுகிறது இந்த பிராணாயம். இதனால் நரம்பியல் அமைப்பிற்கு நல்லது. மேலும் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கவும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை எதிர்த்து போராடவும் இது உதவும். இது போக உடலில் உள்ள சமநிலையை மீட்டு தருவதால் முடி உதிர்தல் குறையும்.

    பவன்முக்தாசனா (Pawanmuktasana) 


    இது வாயுவை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும். பின்புற தசைகள் வலுவடையும். மேலும் வயிறு மற்றும் பின்புற கொழுப்புகளை குறைக்கும். செரிமானம் ஒழும்காக நடக்கும் போது சமநிலை மேன்ம்படும். இது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

    சர்வங்காசனா (Sarvangasana) 



    தைராய்டு சுரப்பிகளுக்கு புத்துணர்வு அளிக்க உதவும். இதனால் சுவாசம், செரி்மான உளப்புகள், இனப்பெருக்க உறுப்பு மற்றும் நரம்பியை அமைப்பின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். தலையை குனிந்து செய்யப்படும் இந்த ஆசனத்தால், தலைச் சருமத்திற்கு இரத்த ஓட்டம் நன்றாக கிடைக்கும். இதனால் முடி உதிர்தல் குறையும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad