Header Ads

ad728
  • Breaking News

    டிஜிட்டலில் வெளியாகிறது அனுஷ்காவின் நிசப்தம்



      அனுஷ்கா நடித்த நிசப்தம் படத்தை   பிரமாண்டமாக நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஊரடங்குகளால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் படத்தை 
    ஓடிடியில்  வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
    ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படமும் ஓடிடி எனபப்டும் அமேசன் பிறைமில் வெளியிடுவதற்கான  பேச்சி வார்த்தை நடைபெறுகிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728