Header Ads

ad728
  • Breaking News

    மொத்த அழகையும் காட்டும் இலங்கை அழகி!

    இணையத்தை சமீப காலமாக சூடேற்றி வரும் இலங்கை அழகி பியூமி ஹன்சமாலி வெளியிட்டுள்ள டாப்லெஸ் போஸ் புகைப்படம் வைரலாகி வருகிறது.

    சிங்கள மொழியில் சில படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்துள்ளார் இந்த ஓவர் கிளாமர் நடிகை. காமசூத்ரா போஸ், தாராளமாக தனது முன்னழகை காட்டுவது என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

     பெண்களுக்கு சும்மாவே செல்ஃபி எடுப்பது என்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் பிரபல நடிகைகளுக்கு சொல்லவே தேவையில்லை. அடிக்கடி பாத்ரூமில் நின்றபடி செல்ஃபி எடுத்து பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் பியூமி ஹன்சமாலி. அவரது பாத்ரூம் செல்ஃபி புகைப்படங்களுக்கு கீழே ஆபாசமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.



    காமசூத்ரா போஸ்களுக்காக மேலாடையின்றி போஸ் கொடுத்து வைரலாக்கிய நடிகை பியூமி ஹன்சமாலி, தற்போது, நீல நிற பெட்ஷீட்டை அப்படியே போர்த்தியபடி ஆடை ஏதும் அணியாமல், தனது முழு முதுகை காட்டியவாறு, ஏணி ஒன்றில் ஏறுவது போல எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கியுள்ளார். மேலும், Coming Soon என்றும் அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728