• Breaking News

    டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை

    டிக்-டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

    டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad