Header Ads

ad728
  • Breaking News

    ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி


    இந்திய கிறிக்கெற் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும் அவரது மனைவி ஹசின் ஜஹானுக்கும்  இடையேயான  கருத்து வேறுபாடு காரணமாக  இருவரும் பிரிந்துள்ளனர். முகமது ஷமி மீது ஹசின் ஜஹான் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் அவர் சூதாட்டாத்தில் ஈடுபட்டார் என்று பல குற்றச்சாட்டுகளை   

      பிசிசிஐ முகமது ஷமியிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று அறிவித்தது. முகமது ஷமி - ஹசின் ஜஹான் இருவரும் மாறி மாறி அளித்த புகாரின் அடிப்படையில் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

    இதனிடையே ஹசின் ஜஹான் மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்பி உள்ளார். ஷமியுடனான திருமண வாழ்க்கைக்கு பின்னர் மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

    ஹசின் சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்களை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை சற்றும் கண்டு கொள்ளாத அவர் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    தற்போது ஷமியுடன் எடுத்த பழைய புகைப்படத்தை இன்ஷ்டாகிராமில் பதிவிட்டு, நீங்கள் ஒன்றுமில்லாத போது நான் தூய்மையாகவும், மதிப்புடையவராக இருந்தேன். தற்போது நீங்கள் ஒரு நிலையில் உள்ளதால் நான் தூய்மையற்றவள். உண்மையை என்றும் மறைக்க முடியாது. முதலை கண்ணீர் நீண்ட நாள் பலிக்காதுஎன்று பதிவிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728