• Breaking News

    விக்ரமுடன் இணையும் த்ரிஷா

    விக்ரமும்   அவரின் மகன் துருவும் சேர்ந்து நடிக்கும் கார்த்திக் சுப்புராஜின் படம், மதுரை கேங்ஸ்டர் ஒருவரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டதாம். படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், அப்பாவுக்கும் - மகனுக்குமான ஹீரோயின் தேடல் தீவிரமாக நடக்கிறது. விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad