• Breaking News

    ஆட்டம் இழக்காமல் டோனி 100

      உலகளவில் ரி20 போட்டிகளில் தொடர்ந்து 100 ஆட்டம் இழக்காமல் இருக்கும் முதல் இந்திய வீர்ர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். உலகளவில் டோனி 5-வது இடத்தில் இருந்தாலும் முதல்முறையாக இந்த சாதனையை இந்தியர் ஒருவர் படைத்துள்ளார். 

    கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து ரி20 போட்டி களத்துக்குள் டோனி இறங்கிவிட்டால் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழப்பதில்லைஎன்ற சாதனையை தக்கவைத்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்துதொடர்ந்து 100 போட்டிகளில் ஓட்டம் எடுத்து டோனி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உலகளவில் இந்த சாதனைப்பட்டியலில் முதலிடத்தில் மே..தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் இருக்கிறார். கடந்த 2012ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுவரை 145 ரி20 ஓட்டிகளில் ஒருமுறைகூட ஓட்டம் எடுக்காமல் ஆட்டம் இழக்கவில்லை.. 

    2-வது இடத்தில் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால், 2009-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை 106 போட்டிகளில் ஒருமுறைகூட ஓட்டம் அடிக்காமல் பெவிலியன் திரும்பியதில்லை. தற்போதும் இலங்கை அணியில் சண்டிமால் விளையாடி வருகிறார். 

    3-வதாக அவுஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் 102 இன்னிங்ஸ்களில் அதாவது 2012ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை ஒருமுறை டக்அவுட் ஆகவில்லை. 4-வதாக தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை 101 இன்னிங்ஸ்களில் டக்அவுட் ஆகாமல் விளையாடினார். தற்போதும் ரி20போட்டிகளில் விளையாடி டுமினி விளையாடி வருகிறார். 

      உலகளவில் ரி20 போட்டிகளில் தொடர்ந்து 100 ஆட்டம் இழக்காமல் இருக்கும் முதல் இந்திய வீர்ர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். உலகளவில் டோனி 5-வது இடத்தில் இருந்தாலும் முதல்முறையாக இந்த சாதனையை இந்தியர் ஒருவர் படைத்துள்ளார்.

    கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து ரி20 போட்டி களத்துக்குள் டோனி இறங்கிவிட்டால் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழப்பதில்லைஎன்ற சாதனையை தக்கவைத்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்துதொடர்ந்து 100 போட்டிகளில் ஓட்டம் எடுத்து டோனி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உலகளவில் இந்த சாதனைப்பட்டியலில் முதலிடத்தில் மே..தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் இருக்கிறார். கடந்த 2012ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுவரை 145 ரி20 ஓட்டிகளில் ஒருமுறைகூட ஓட்டம் எடுக்காமல் ஆட்டம் இழக்கவில்லை. 

    2-வது இடத்தில் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால், 2009-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை 106 போட்டிகளில் ஒருமுறைகூட ஓட்டம் அடிக்காமல் பெவிலியன் திரும்பியதில்லை. தற்போதும் இலங்கை அணியில் சண்டிமால் விளையாடி வருகிறார். 

    .பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகின்றன.  இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் எம்.எஸ் டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக  நடந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகள் பிடித்துள்ளார். 

    பஞ்சாப் அணியின் கப்டன் ராகுல் அடித்த பந்து பின்னால் நின்றிருந்த டோனியின்   கைக்கு சென்றது.  இதனால் 99 கேட்சுகள் பிடித்திருந்த தோனி தனது 100வது கட்சை பிடித்து சாதனை படைத்திருக்கிறார். 

    இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கப்டன் தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய சாதனைக்கு அடுத்த இடத்தில் தோனி உள்ளார்.  இது தவிர டோனி 39 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 

    .பி.எல். போட்டி தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய சாதனையையும் டோனி கடந்த போட்டியில் நிகழ்த்தினார்.  அவர் 193 போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முந்திய நிலையில், டோனிக்கு ரெய்னா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  இந்த போட்டி தொடரையும் சி.எஸ்.கே. கைப்பற்றும் என டுவிட்டரில் வெளியிட்ட தனது வாழ்த்து செய்தியில் ரெய்னா பதிவிட்டார். 

    இதற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி கப்டன் ரோகித் 192 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோஹ்லி 180 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad