Header Ads

ad728
  • Breaking News

    நீலன் திருச்செல்வத்தின் 22வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

    றைந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம் அவர்களின் 22வது ஆண்டு நினைவு தினம் இன்று (29) மூளாயில் அனுஷ்டிக்கப்பட்டது.

    இதில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728