Published News NEWS

'சுரன்': "ஆப்பிள்","பேரிக்காய்" வித்தியாசம் உண்டு.

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - “ராமலிங்கம் அன்ட் கோ” தி.மு.க. ஆட்சியில் இருந்தவர்கள் யாருக்கும் சம்பந்தியில்லை.
அவர்கள் தி.மு.க. ஆட்சியில் டெண்டர் எடுத்திருந்தால் தவறு இல்லை. ஆனால் முதலமைச்சர் தனது சம்பந்திக்கு உள்நோக்கத்தோடு டெண்டர் கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்ல முதலமைச்சருக்கு அறவே வக்கில்லை.

'சுரன்': தேவை இராவணன் லீலா!

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - ராமன் கடவுள் அவதாரமும் இல்லை.இரு மன்னர்களிடையே நடந்த போர் பற்றிய வரலாறே.அவைகளும் இலங்கையில் உள்ள பூர்விக ராமாயணமும் ராவணனை போற்றத்தகுந்தவராகத்தான் தமிழ் மன்னராகத்தான் காட்டுகிறது.

'சுரன்': ராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே?

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - பெண்கள் சபரிமலை செல்வதற்கு எதிராக கேரளத்தில் போராட்டம் நடத்தி வரும் பாஜக, தெலுங்கானாவில் விருப்பமுள்ள பெண்கள் அனைவரையும் இலவசமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வருவது தெரியவந்துள்ளது.

கலாரசிகன்: ஏன் பார்ப்பனீயம் எதிர்க்கப்படவேண்டியது?

Posted By sukumaran on NEWS

https://kslaarasikan.blogspot.com - 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள் !
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?
800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து

'சுரன்': எமக்குத் தொழில் ஊழல்

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - 1991-1996 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு டான்சி ஊழல், சுடுகாட்டு கொட்டகையில் ஊழல், மாணவர்களுக்கு வாங்கிய இலவச செருப்பில் ஊழல் என ஊழல் முடைநாற்றம் வீசியது.
1996 ல் நடந்த தேர்தலில் அந்த அரசு துடைத்தெறியப்பட்டதோடு, ஜெயலலிதா போட்டிபோட்ட 2 தொகுதியிலும் டெபாசிட் இழந்தார்.

'சுரன்': புதிய அடிமையைத் தேடி

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - அதிமுக மீதுள்ள ஊழல் இமேஜை மாற்ற முடியும் என்று பாஜக நினைக்கிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை தொண்டர்கள் பலமிக்க அதிமுகவுடன் இணைந்து சந்திக்க பாஜக போட்ட திட்டம் இது.

'சுரன்': எழுபதை தாண்டிய நான்கு.!

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் நான்காண்டுகளில் செய்திருக்கிறோம் என்பது பா.ஜ.க.வின் பீற்றல்களில் ஒன்று .
அது எதில் உண்மையோ இல்லையோ ஊழல் விவகாரத்தில் அசைக்க முடியாத உண்மை என்பதை ரபேல் விவகாரத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

'சுரன்': இந்தியாவுக்கு தேவையா?

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - எது உண்மையான வறுமை ஒழிப்பு என்று பார்த்தால், 'பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன் ' என்ற பகத் சிங்கின் கூற்று நனவாகும் நாள்,

'சுரன்': உலக முதலாளிகளே ஒன்று கூடுங்கள் ..!

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - இந்தியாவில் தனியார்கள் தினசரி விலையை உயர்த்த அரசுதன்பங்குக்கு அந்த விலையை விட அதிகமாக வரிகளைப்போட்டு கொடுமைப படுத்துகிறது.சானிட்டரி துணியைக் கூட ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டுவந்த பாஜக அரசு பெட்ரோலை ஏன் அதன் கீழ் கொண்டுவர மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

அதுவும் ஜி.எஸ்.டி வரியி கீழ் வந்தால் விலை

கலாரசிகன்: கரப்பான் பூச்சி' ரொட்டி சாப்பிடுங்கள்..

Posted By sukumaran on NEWS

https://kslaarasikan.blogspot.com - பார்த்தால் சாதாரண ரொட்டியைப் போலவே தோன்றும்.

ஆனால் இது அதிக புரதச்சத்து கொண்ட கரப்பான் பூச்சி ரொட்டி. இந்த ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவில், உலர்த்தி தூளாக்கப்பட்ட கரப்பான் பூச்சி மாவு கலக்கப்படும்.

பிரஸ் ஏட்டையா: ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை ஏன்???

Posted By sukumaran on NEWS

https://pressetaiya.blogspot.com - சபரிமலை ஐயப்பன் கோயில் இருக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வளவு அடிமைகளாக இருந்தனர் என்பதை தரவாடு முறை மற்றும் தோள் சீலைப் போராட்டத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

பிரஸ் ஏட்டையா: திருட்டுத் திரையங்குகளுக்குத் தடை.

Posted By sukumaran on NEWS

https://pressetaiya.blogspot.com - இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்தையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று கியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மோடியின் முப்பதாயிரம் கோடி முறைகேடு.

Posted By sukumaran on NEWS

https://kslaarasikan.blogspot.com - ரபேல் விமானக் கொள்முதல் மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி என்ற நிலையில், அதில், 50 சதவிகிதத் தொகையை, அதாவது ரூ. 30 ஆயிரம் கோடியை, இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்.
இதன்படி ரூ. 30 ஆயிரம் கோடி நாட்டின் பிற பாதுகாப்பு

'சுரன்': கீழடியும், ஸ்டெர்லைட் படுகொலைகளும்.

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - சி.பி.ஐ தோண்டினால் கீழடி,ஆதிச்சநல்லூரை விட பல உண்மைகள் வெளிவரலாம்.ஆனால் கீழடி,ஆதிச்சநல்லூரை ஆட்சியாளர்கள் 13 பேர்கள் கொலை ,ஸ்டெர்லைட் விவகாரத்தை தோண்டவிடுவார்களா?
அல்லது தோண்டியபின் அறிக்கையை எப்படி விட வேண்டும் என்று அனில் அகர்வால்தான் அறிவுரை வழங்காமல் இருப்பாரா?