Story Details

Hichki – நம்பிக்கையின் அடையாளம்…

Posted By devarajvittala on CINEMA

http://devarajvittalan.com - பள்ளிக்கால வாழ்க்கையை எண்ணிப்பார்க்கும்பொழுது கடந்து வந்த அந்த காலங்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன. ஆரம்ப பள்ளி ஆசிரியர்களான இராமசாமி (சூட்டு வாத்தியார்) அவர் மட்டும்தான் பள்ளியில் சூட் போட்டுக்கொண்டு வருவார். கனபதி வாத்தியார் (தலைமை ஆசிரியர்), கந்தசாமி ஆசிரியர் (ரெண்டாப்பு வாத்தியார், ஹேன்சமாக இருப்பார். புன்னகைத்தால் அழகாக இருப்பார். அவருக்கு சிங்கப்பல் இருக்கும் . ஜோசப் வாத்தியார் (அவர் ரைட் போடும் ஸ்டெயிலே அழகாக இருக்கும். அவரது ரைட்டில் நீண்ட பாம்பொன்று சிலேட்டில் வளைந்து

Submit a Comment

Log in to comment or register here