Story Details

subhatamilkathaigal-Tamil-stories-Tamil-poems: நட்பு

Posted By sudhakar on POEM

http://subhastories.blogspot.com - நட்பு
காலைவெயில் போல்சிலர் கால்சுடும்வெ யில்சிலர்
மாலைவெயில் போல்சிலர் மக்கள் குணம்பல;
வேளை யறிந்தால் வெயிலும் துணையன்றோ
ஆளை யறிந்தால் அனைவரும் நட்பன்றோ
நாளை இனிதாக்கும் நட்பு

Submit a Comment

Log in to comment or register here