அதிக சம்பளம், லேடி ககாவை முந்தினார் மடோனா
அதிகம் வேதனம் வாங்குகின்ற பொப்பிசை பாடகர்களில், மெடோனா மீண்டும் முதல் இடத்தை பெற்றுள்ளார். அவர் 125 மில்லியன் டொலர்களை வேதனமாக பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்ப்ஸ் சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக லேடி காகாவே அதிக வேதனத்தை பெறும் பாடகராக இருந்தார். எனினும் மடோனா கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடத்திய இசை நிகழ்ச்சியின் பின்னர், அவருக்கு இந்த அதிக வேதனம் வழங்கப்படுகிறது. லேடிகாக 80 மில்லியன் டொலர்களை வேதனமாக வாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments