• Breaking News

    தெல்­லிப்­பழையில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி

    தெல்­லிப்­பழை அள­வெட்டிப் பகு­தியில் அண் ­மையில் ஆடொன்று ஈன்ற ஆட்டுக்­குட்டி வித்­தி­யா­ச­மான முக அமைப்­புடன் காணப்­ப­டு­கின்­றது.


    x

    இரண்டு கண்­களும் அரு­க­ருகே ஒன்­றாக அமைந்­துள்ள நிலையில் பிறந்­துள்ள இவ் ஆட்­டுக்­குட்­டியை பார்­வை­யிட பெருந்­தொ­கை­யான மக்கள் வந்த வண்­ண­முள்­ளனர். புதிய முகத்­தோற்­றத்­தினை உடைய இந்த ஆட்­டுக்­குட்­டி­யினைப் பட த் தில் காணலாம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad