Header Ads

  • Breaking News

    யாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா



    அவுஸ்ரேரியாவில் 2013 ஆண்டு நடைபெறவுள்ள கொமன் வெல்த் போட்டிகளுக்காக கனிஸ்ட வீரர்களை தெரிவு செய்து பயிற்சியளிப்பதற்க்காக இலங்கையின் முன்னாள் குறுந் துார ஓட்ட வீராங்கனையும், விளையாட்டுத்துறை அமைச்சினுடைய செயலாளருமான சுசந்திக்கா ஜெயசிங்க யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

    வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 வீரர்களுக்கு சுசந்திக்காவினால் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சிகள் இன்றும் நாளையும் துரைப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என, வட மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் கே. சத்தியபாலன் தெரிவித்தார்.

    இந்த பயிற்சி முகாமில் சிறப்பாக செயற்ப்படுகின்ற வீரர்கள் தேசிய பயிற்சி முகாமில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728