தீபாவளியை முன்னிட்டு வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் (01.11.2024) வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. கொஸ்தா அவர்களின் தலைமையில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை