• Breaking News

    'ஆரம்பம்' அமெரிக்காவில் $369,150 வசூல்


    அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ நடித்த 'ஆரம்பம்' திரைப்படம் அமெரிக்காவில் இதுவரை 369150 டொலர்களை வசூலித்துள்ளது.

    அமெரிக்கத் திரையரங்குகளில் அதிக வசூல் குவித்த படங்களில் ஆரம்பம் 5 ஆவது இடத்தில் உள்ளது.

    அமெரிக்காவில் ஆரம்பத்தைவிட அதிகம் வசூல் குவித்த ஏனைய 4 படங்களும் ரஜினி மற்றும் கமலின் சுப்பர்ஹிட் திரைப்படங்களாகும்.

    இப்பட்டியலில் முதலிடத்தில் ரஜினியின் 'எந்திரன்' படம் உள்ளது. 'விஸ்வரூபம்', 'சிவாஜி', 'தசாவதாரம்' ஆகியன முறையே 2,3,4 ஆம் இடங்களில் உள்ளன.
     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple
     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad