Header Ads

ad728
  • Breaking News

    கனவு அணியில் சங்கக்கார, டில்ஷான்


    ஐசிசி கனவு அணிக்கான வீரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இலங்கை வீரர்கள் டில்ஷான், குமார் சங்கக்கார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தியா சார்பில் தோனி, ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இடம்பெற்றுள்ளதோடு, விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை.


    12806401101
    ஐ.சி.சி. ஒருநாள் கனவு அணியின் வீரர்கள் விபரம் வருமாறு,

    டில்ஷான், குமார் சங்கக்கார, லசித் மலிங்க, ஷிகர் தவான், ஹசிம் அம்லா, ஏபி.டி.வில்லியர்ஸ், தோனி (தலைவர்), ரவீந்திர ஜடேஜா, சயீத் அஜ்மல், மிட்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் ஆண்டர்சன், மெக்லனாகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் அணி வீரர்கள் விபரம் வருமாறு, குக் (தலைவர்), புஜாரா, ஹசிம் அம்லா, மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹஸ்சி, ஏபி.டி.வில்லியர்ஸ், தோனி, ஸ்வான், ஸ்டெயின், ஜேம்ஸ் ஆண்டர்சன், பிளாண்டர், அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

     


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728