Header Ads

ad728
  • Breaking News

    வில்லியாக களமிறங்கும் ரோஜா


    பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா ஐந்து  வருடங்களுக்கு வில்லியாக ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
    தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் 'புஷ்பா' என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.
     இந்த படத்தில் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா  ஐந்து வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்க போகிறாராம். மேலும் இந்த படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் தகவல் வருகிறது.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728