• Breaking News

    லாக்-டவுனிலும் அதிகம் சம்பாதிக்கும் விராட் கோஹ்லி


    ஸ்பான்சர் செய்யப்படும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலம் ஈட்டும் வருமானத்தில் இந்திய கிறிக்கெற் அணியின் கப்டன் விராட் கோஹ்லி அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் 6ம் இடத்தில் இருக்கிறார்.

    ஸ்பான்சர் செய்யப்படும்  இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலம் விராட் கோஹ்லி  3,799,294   அதாவது ஒவ்வொரு பதிவுக்கும் 126,431 பவுண்கள் சம்பாதித்துள்ளார். இந்த 379,294 பவுண்களை விராட் கோஹ்லி  மார்ச் 12 முதல் மே 14 வரை சம்பாதித்துள்ளார்.

    கோலியின் ஆதர்சமான போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பட்டியலில் முதலிடம் பிடித்து 1.8 மில்லியன் பவுண்கள் ஸ்பான்சர்டு இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மூலம் சம்பாதித்துள்ளார்.
    2வது, லியோனல் மெஸ்ஸி1.2 மில்லியன் பவுண்களும்  3வது இடத்தில், 3வது இடத்தில் பிறேஸில் வீரர் நெய்மர் 1.1 மில்லியன் பவுண்களும் ஈட்டியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad