இலங்கையில் நேற்றைய தினம்(26) 1,825 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.அந்தவகையில், நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோரின் மொத்த எண்ணிக்கையானது 2,51,751ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை