• Breaking News

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசிக்கு கொரோனா தொற்று உறுதி


    கொரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது மிகவும் வேகமாக தொற்று பரவி வருகிறது இதுவரை 1,03,671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    பாகிஸ்தான் லாக்டவுனை சரியான முறையில் கடைபிடிக்கப்படாததால் முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் அப்பாசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad