ஜேர்மனியில் உள்ள அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற ட்ரம்ப் முடிவு
ஜேர்மனியில் உள்ள 9 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஜேர்மனி வருத்தம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவுடனான ஜேர்மனியின் உறவு சிக்கலானது” என கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை