இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்
லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம், தடைப்பட்டதால் அந்த கால்ஷீட்டில் வேறு ஒரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்திற்காகப் பல பேரிடம் கதை கேட்டு தற்போது அட்லியின் உதவி இயக்குநரின் கதையை ஓகே செய்திருக்கிறாராம். இதில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
கருத்துகள் இல்லை