தொடாதே, மிதி!

பலரும்
பயன்படுத்தும்இ 'லிப்ட்'களில்இ பட்டன்களை
கைகளால் அழுத்துவதை தவிர்க்கஇ கால்களால் அழுத்தும் பெரிய அளவு மிதி
பட்டன்களை பொருத்தியுள்ளனர் மால் உரிமையாளர்கள். மால்களில்
லிப்ட் பொத்தானை தொடாதீர் என்று சொன்னால் வாடிக்கையாளர்கள்
கேட்கமாட்டார்கள்.
எனவே
விரல்களால்
தொடும் பட்டன்களை நீக்கிவிட்டு. கால் மிதி பட்டன்களை
வைத்திருப்பது மிகுந்த
வரவேற்பை பெற்றுள்ளது.தவிர தனியார்
நிறுவனங்கள் இப்படி சீக்கிரமாக சிந்தித்துஇ
புதுமையை அறிமுகப்படுத்தியிருப்பதை தாய்லாந்து அரசு பாராட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை