Header Ads

  • Breaking News

    மீண்டும் ஆரம்பமாகும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்



    தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எரிவாயு (LPG) சிலிண்டர்கள் விநியோகம் இன்று (18/03/2022) காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ (Litro Gas) நிறுவனம் அறிவித்துள்ளது.

    3,500 மெற்றிக் தொன் (metric ton) எரிவாயு (LPG) கொண்ட கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    அதனடிப்படையில் இன்று காலை முதல் உள்நாட்டு பாவனைக்கான எரிவாயு (LPG) சிலிண்டர்களை (Cylinder)விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    ----------------------------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728