பிரியங்காவுக்கு என்னாச்சு?
குளிச்சுட்டு
வந்து, பாத் த்ரோப்புடன் உள்ளாடை ஏதும் அணியாமல், ஒரு கையில் அந்த பாத் த்ரோப் கழண்டு
விழுந்து விடாத வண்ணம் கவனமாக பிடித்துக் கொண்டு நடிகை பிரியங்கா சோப்ரா நடனம் ஆடும்
வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். பிரியங்கா
சோப்ரா வெளியிட்டுள்ள இந்த த்ரோபேக் வீடியோவில் அவரது முடி விஜய்யின் வில்லு படத்தில்
வரும் வடிவேலுவின் மண்டையை போல மாறியுள்ளதை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சிலர்
மவுண்டைன் மண்டை என்றும் கிண்டல் செய்து கமெண்ட் செய்து கமெண்ட் செக்ஷனை கலகலப்பாக்கி
உள்ளனர்.
கருத்துகள் இல்லை