• Breaking News

    மண்டைதீவில் மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு!

    ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மேலும் தெரியவருவது,

    இன்று (2021.07.7) காலை, மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள காணியில் விறகு பெறுக்குவதற்காக சென்ற கிராமவாசிகள் குறித்த கைக்குண்டினை கண்டுள்ளனர்.



    அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad