சன்னி லியோனின் படங்களை வயலில் வைத்த விவசாயி! அவர் கூறும் காரணம் இதுதான்...
தனது விவசாய செய்கையின் மீது பொறாமைப்பட்டு, யாருடைய கெட்ட பார்வையும் படக் கூடாது என்பதற்காக தோட்டத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் பெரியளவிலான கவர்ச்சிப் படத்தை விவசாயியொருவர் வைத்துள்ளார்.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் பெற்றுள்ளது. காய்கறி தோட்டத்தின் பச்சை பின்னணியில் சிவப்பு நிற பிகினியில் சன்னி லியோனின் பெரிய அளவிலான படம் வைக்கப்பட்டுள்ளது.
45 வயதான அங்கினபள்ளி செஞ்சு ரெட்டி என்பவர், தனது பண்ணையில் நடிகையின் இரண்டு பெரிய சுவரொட்டிகளை நிறுவியிருந்தார்.
கருத்துகள் இல்லை