விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சர்வமத கலாச்சார நிகழ்வு!
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட "சர்வமத கலாச்சார நிகழ்வு" கடந்த செவ்வாய்க்கிழமை வசந்தபுரத்தில் இடம்பெற்றது.
மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் கலாசார நிகழ்வாது வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்ட்டது.
எமது வாட்ஸப் குழுமத்தில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு இங்கே அழுத்துங்கள்
அங்கு கிறிஸ்தவ கீதங்கள், இஸ்லாமிய கீதங்கள் போன்றவையும் பல்சமய கருத்தாடலும் இடம்பெற்றது. அத்துடன் கலாசார உணவு வகைகளும் அங்கு பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







கருத்துகள் இல்லை