உன் சமையல் அறையில் - முன்னோட்டம்
ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியாகி, மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த சால்ட் என் பெப்பர் படம், தமிழில் ''உன் சமையல் அறையில்'' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வருகிறது. பிரகாஷ் ராஜ் இப்படத்தை இயக்கி, தயாரித்து, அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து ஊர்வசி, ஐஸ்வர்யா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றன. முழுக்க முழுக்க சாப்பாட்டை மையப்படுத்தி இப்படம் தயாராகி வருகிறது. படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை