தடுப்பூசி போட்டதால் உயிரிழந்தாரா சுன்னாகம் பாடசாலை அதிபர்?
இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுகம் கந்தரோடை ஸ்கந்தவரோதய ஆரம்ப பாடசாலை அதிபர் தடுப்பூசி போட் நிலையில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09 ஆம் திகதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட அவர் நேற்று முன்தினம் திடீரென ஏறபட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ஸ்கந்தவரோதய ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் என்ற அதிபரே உயிரிழந்தவராவார்.
இதேவேளை தமக்கிருக்கும் நோய் பாதிப்புகள் குறித்து மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதால் பாதிப்புகளை முற்றாகத் தவிர்த்துக்கொள்ள முடியும் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை