• Breaking News

    காஞ்சனா 3 திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை ! வெளியான அதிர்ச்சி செய்தி

     ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா 3, இப்படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக நடித்த நடிகை Alexandra Djavi.

    ரஷ்யா நாட்டை சேர்ந்த இந்த நடிகை அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    Alexandra Djavi அருகில் வசித்து வந்தவர்கள் அவரின் காதலர் சில தினங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்ததாகவும், இதனால் Alexandra Djavi மன அழுத்தத்தில் இருந்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

    அவரின் மரணம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad