வடக்கு பொலிசார் குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர் - கொழும்பில் கவனயீர்ப்பு
வடக்கு பொலிஸார் குற்றவாளிகளை காப்பாற்றுவதாக தெரிவித்து மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தார்.
ஒரே நாடு ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி வடக்கில் அதிகரித்துள்ள வன்முறைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவதுடன் குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கும் பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
கருத்துகள் இல்லை