• Breaking News

    Redmi - Smart TV - Android 11ஐக் கொண்ட புதிய அறிமுகம்

    Redmi யினால் 43” Smart TV இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத் தொலைக்காட்சியானது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு காணப்படுகின்றது. 

    இந்த 43” Redmi Smart TV Standard  60Hz Refresh Rate மற்றும் Full HD  திரையைக்  கொண்டமைந்துள்ளதோடு Universal Search , Kids Mode, Language Universe உள்ளிட்ட அம்சங்களும் காணப்படுகின்றன.

    MI Remote துரித இயக்கத்தைக் கொண்டுள்ளதனால் தொலைக்காட்சியை 5 வினாடிகளுக்குள் இயக்க முடியும்.

    MIMO தொழில்நுட்பத்துடன் Bluetooth v5.0 மற்றும் Dual Band  Wi-Fi இணைய வசதிகளைக் கொண்டமந்துள்ளது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad