• Breaking News

    யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி முற்றுகை போராட்டம்!!!

     


    இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை நிறுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு வீதியை மறித்து வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad