• Breaking News

    யாழில் கிணற்றிலிருந்து இளைஞர் சடலமாக மீட்பு!

     யாழ்ப்பாணம் - இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்து கொண்டிருந்த குறித்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

    இது கொலையா, தற்கொலையா என்ற சந்தேகத்தில் இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad