யாழ். ஆரியர் குளத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் தீ விபத்து!
யாழ்.நகரில் ஆரியகுளத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்ப்பட்ட நிலையில் விரைந்து செயற்ப்பட்ட யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் வீட்டில் பரவிய தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இத் தீ விபத்தில் வீட்டில் இருந்த சில உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளன. வீட்டில் உள்ள சுவாமி மாடத்திற்க்கு சாம்பிறணி தூபம் காட்டும்போது ஏற்ப்பட்ட தவறால் இந்த தீவிபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை