சமுர்த்தி வங்கியால் பயனாளிகளுக்கு தென்னம்பிள்ளைகள் வழங்கிவைப்பு...!
சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு, ஜே/160 கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த பயனாளிகளுக்கு தென்னம்பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டன.
18 பயனாளிகளுக்கு சமுர்த்தி வங்கியால் குறித்த தென்னம்பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இத் தென்னம்பிள்ளைகளை அராலி மேற்கு பிரிவுக்கான சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி சுதாராணி அவர்கள் வழங்கிவைத்தார்.
கருத்துகள் இல்லை