இலங்கை அண்ணனுடன் ஜோடியாக இருக்கும் லொஸ்லியா! மார்டன் உடையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா?
பிக் பாஸ் புகழ் இலங்கையர்களான லொஸ்லியாவும், தர்ஷனும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணைதயத்தில் வெளியாகியுள்ளது.
தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தில் நாயகியாக லொஸ்லியா நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தினை லொஸ்லியா அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லை பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தங்கையாக இருவரும் இருந்த நிலையில் இருவரும் ஜோடி சேர்ந்து நடிப்பது சற்று சர்ச்சையை கிளப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை