• Breaking News

    ஜனவரி முதல் இலங்கை வரவுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு...!

     


    எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான அறிவித்தலை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச வெளியிட்டுள்ளார்.

    இதன்படி இலங்கைக்கு வருகை தரும் பயணிகள், இலங்கைக்கு வருவதற்கு முன் கட்டாய இணையவழி சுகாதார அறிக்கை படிவத்தை நிரப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவரி 1 முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.


    சுகாதார அறிக்கை படிவம் – https://airport.lk/health_declaration/index



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad