சிலிண்டர் வெடிப்பிற்கான காரணத்தை போட்டுடைத்த ரணில்...!
டொலர் பற்றாக்குறை காரணமாக பியுடோன் அளவை குறைத்துள்ளமையால் வீடுகளில் எரிவாயு தீ மூளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக பியுடோனை குறைத்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பியுட்டோனை அளவை குறைத்து உரிய சோதனைகளை மேற்கொள்ளாமல் சந்தைக்கு அனுப்பியது பெரும் தவறு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை