பிரதேச சபை உறுப்பினரின் சொந்த நிதியிலிருந்து வீதி விளக்குகள் பொருத்தல்...!
இன்று, வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா இலங்கேஷ்வரன் அவர்களது செந்த நிதியிலிருந்து வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன.
வலி. மேற்கு பிரதேச சபையின் 13ஆம் வட்டாரத்திற்குள் உள்ளடங்கும் அராலி மேற்கு மற்றும் அராலி மத்தி பகுதிகளில் இவ்வாறு பத்து வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன.
மழை இருட்டினால் வீதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்தனர்.
கருத்துகள் இல்லை