கைப்பை தவறவிடப்பட்டுள்ளது - கண்டெடுத்தவர்கள் தொடர்பு கொள்ளவும்
நேற்றுமுன்தினம் (2022.09.10) காலை 9 மணியளவில், கோண்டாவில் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் கைப்பை ஒன்று தவறவிடப்பட்டுள்ளது.
அக் கைப்பையில் தேசிய அடையாள அட்டை (பெயர் - ஜோன் கெனடி கெனஸ்ரியா), யாழ். பல்கலைக்கழக மாணவர் அடையாள அட்டை மற்றும் சிறு தொகைப்பணம் என்பன உள்ளன.
எனவே மேற்குறித்த கைப்பையை கண்டெடுத்தவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
தொ.இல :- 0778611339
கருத்துகள் இல்லை