• Breaking News

    ஒற்றுமையில் மனிதர்களை மிஞ்சும் குரங்கு!

     


    சமூக வலையத்தளங்களில் நம்மை வியக்க வைக்ககூடிய வகையில் வேடிக்கையான வீடியோக்கள் தினம் தினம் வைரலாகி வருகின்றது.

    அப்படிப்பட்ட ஒரு வேடிக்கை வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

    இந்த வீடியோவில், ஒரு குரங்கு குட்டியொன்று பூனையுடன் இணைந்து இயற்கை காட்சிகளை ரசிக்கின்றது. மனிதர்களுக்கு மட்டும் இல்லை விலங்குகளுக்கும் ரசனை இருக்கின்றது என்பதற்கு இது ஒரு அரிய எடுத்து காட்டு.

    இந்த காட்சியை இணையவாசிகள் பலரும் பார்த்து வைரலாக்கி வருகின்றனர்.

    https://twitter.com/i/status/1574370952946884609


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad