• Breaking News

    யாழில் ஆபத்தான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் கைது!

     


    யாழ். நகர்ப்பகுதியில் ஆபத்தான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


    சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

    கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad