• Breaking News

    திடீர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய யாழ். நகரம் - வியாபாரிகள் விசனம்! (படங்கள் இணைப்பு)

     


    திடீரென பெய்த மழை காரணமாக யாழ். பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி இருந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

    வியாபாரிகள் இதன்போது யாழ். மாநகரசபையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கால்வாய்களுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் தேங்கியுள்ள நிலையில், மழைநீர் செல்வதற்கான வழியின்றியே இவ்வாறு வெள்ளநீர் தேங்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

    மாநகர சபைக்கு இது தொடர்பில் பல முறை தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad